கிண்டி: லஞ்சம் கேட்கிறார்களா? இந்த எண்ணிற்கு புகார் செய்யுங்கள் - சென்னை காவல்துறை அறிவிப்பு
Guindy, Chennai | Sep 29, 2026 லஞ்சம் தொடர்பான புகார்களை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்க 78717 23000 என்ற புதிய எண்ணை சென்னை பெருநகர காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.