அரியலூர்: அரியலூர் மாவட்டம்: 2026-27-ல் 13,449.77 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு
அரியலூர் மாவட்டத்தில் 2026-27 ஆம் ஆண்டிற்கான முன்னுரிமை கடன் திட்ட அறிக்கையை ஆட்சியர் திருமதி. ந. மிருணாளினி அவர்கள் வெளியிட்டார். விவசாயம், தொழில் மற்றும் கல்வி என பல்வேறு துறைகளுக்கு மொத்தம் 13,449.77 கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.