ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சந்தையில் கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை - முழு விவரம்!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. 15 கிலோ தக்காளி பெட்டி 450 ரூபாய் வரை விற்பனையாகிறது. போதிய மழையின்மை மற்றும் சாகுபடி குறைவால் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.