அரியலூர்: சிறப்பாக செயல்பட்ட சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருதுகள் வழங்கல்
அரியலூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி.ந.மிருணாளினி மணிமேகலை விருதுகளை வழங்கி, மொத்தம் ரூ.3 லட்சம் பரிசுத்தொகையை வழங்கினார்.