கல்குளம்: கன்னியாகுமரி: 1,401 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையில், பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் திட்டத்தில் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஜூன் 22 முதல் பிறந்த 1,401 குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் மூலம் மோதிரங்கள் வழங்கப்படுகின்றன.