கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கொலை வழக்கு: சுரேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வெங்கடேசன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சுரேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 42,000 ரூபாய் அபராதம் விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.