வாணியம்பாடி: வாணியம்பாடி அரசு மருத்துவமனை: பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம்
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ் 25 பச்சிளம் குழந்தைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி. பாரூக் பாஷா தங்க மோதிரம் அணிவித்தார். தலைமை மருத்துவர் சிவகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.