பழனி: பழனி அருகே அதிரடி: 9 கிலோ போதை பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது!
பழனி அருகே உள்ள காவலப்பட்டியில் தடை செய்யப்பட்ட 9 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக முத்துக்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.