திருவண்ணாமலை: சட்டமன்றத்தில் கோமாவில் இருந்தீர்களா? சண்முகத்தை விளாசிய நயினார் நாகேந்திரன்!
தனுஷ்கோடி விவகாரம் தொடர்பாக சிபிஎம் சண்முகத்தை நோக்கி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் நடந்த சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டி அவர் வெளியிட்ட பதிவு அரசியலில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.