மதுரை கிழக்கு: மதுரையில் முதல்வர் ஜோசப் விஜய்: இன்று முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பயண விவரம்
முதல்வர் ஜோசப் விஜய் இன்று மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் 'தாய்மாமன் தங்கம்' திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் காந்தி மியூசியம் திறப்பு மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு மாலை சென்னை திரும்புகிறார்.