நாமக்கல்: இடைத்தேர்தலில் பணமே வெல்லும் - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அதிரடி பேட்டி
நாமக்கல்லில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இடைத்தேர்தலில் பணம் முக்கிய பங்கு வகிப்பதாகவும், அரசு திட்டங்கள் மற்றும் இலவச பேருந்து பயணம் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.