சேந்தமங்கலம்: நாமக்கல்: கோயில் நிலத்தை மீட்டதற்கு 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
நாமக்கல் மாவட்டம் அ.பாலபட்டியில் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றியதற்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ஜெயராமனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.