திருப்பூர் தெற்கு: திருப்பூர்: சக ஊழியரை குத்திக் கொன்று, கீழே தள்ளி நாடகமாடிய நபர் கைது
திருப்பூர் பிரிட்ஜ் வே காலனியில் பனியன் நிறுவன ஊழியர் கத்திரிக்கோலால் குத்தப்பட்டார். சக ஊழியர் முகமது அபுசாத், அவர் தவறி விழுந்ததாகக் கூறி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.