செங்கம்: செங்கம் அருகே மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு - பொதுமக்கள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரியபிஞ்சூர் பகுதியில் புதிதாக நடப்பட்ட மின்கம்பங்கள், பழைய மின்கம்பத்தின் மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதி மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.