திண்டுக்கல் கிழக்கு: தாண்டிக்குடி மலைப்பகுதியில் போதிய மழையின்றி வறண்ட அணைகள்
தாண்டிக்குடி மலைப் பகுதிகளில் போதிய மழையின்றி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மருதாநதி, மஞ்சளாறு, காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் பரப்பலாறு அணைகள் நீர்வரத்தின்றி குட்டை போல் வறண்டு காணப்படுகின்றன.