செங்கம்: திருவண்ணாமலை செங்கம் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.