திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் வந்தனா கார்க் தொடங்கி வைத்தார்
சர்வதேச சைகை மொழிகள் தினம் மற்றும் காதுகேளாதோர் வாரத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாநகராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.