தென்காசி: தூங்கிக்கொண்டிருந்த டாக்டரை எழுப்பிய தவெக எம்எல்ஏ: பெரும் சர்ச்சை - என்ன நடந்தது?
ஏரல் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு செய்த தவெக எம்எல்ஏ அன்னை சரவணன், உறங்கிக்கொண்டிருந்த மருத்துவரை எழுப்பி கேள்வி எழுப்பியது தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.