ஆண்டிப்பட்டி: மேகமலை, வருஷநாடு மலை கிராம மக்கள் போராட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆதரவு
மேகமலை, வருஷநாடு மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளது. தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என மாநில தலைவர் ஈசன் முருகசாமி வலியுறுத்தியுள்ளார்.