பாலக்கோடு: தருமபுரி: மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது - பணி இடைநீக்கம்
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அரசுப் பள்ளி மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கணித ஆசிரியர் தங்கவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.