திருவாரூர்: நாகர்கோவில்: ஊதிய உயர்வு கேட்டு 400 தொழிலாளர்கள் அதிரடி கைது
ஊதிய உயர்வு கோரி நாகர்கோவில் வடசேரியில் அரசு ரப்பர் கழக அலுவலகத்தை முற்றுகையிட்ட 400 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். 200 ரூபாய் ஊதிய உயர்வு கோரிய தொழிலாளர்களிடம் நிர்வாகம் 40-50 ரூபாய் மட்டுமே வழங்க முன்வந்ததால் ஏற்பட்ட மோதல்.