அரியலூர்: அரியலூரில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அரியலூர் பேருந்து நிலையம் அருகே சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணியிடங்கள் குறைக்கப்பட்டதை கண்டித்தும், காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.