மதுரை கிழக்கு: மதுரை மீனாட்சி கோவில் செல்லும் பாதையில் கழிவுநீர் தேக்கம்: மாநகராட்சி அலட்சியம்!
மதுரைக்கு முதல்வர் வருகை தரவுள்ள நிலையில், மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் பாதையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை சரிசெய்ய மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.