கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை: ஒற்றை இலக்க மாணவர் எண்ணிக்கையால் 16 பள்ளிகள் மூடல் அபாயம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் 16 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துள்ளது. இதனால் இந்தப் பள்ளிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.