பெரம்பலூர்: 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அரசு வேலை
தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் உள்ள இளைஞர் நீதிக் குழுமத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களை வீடியோவில் பாருங்கள்.