திருநெல்வேலி: ரூ 4.28 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
திருநெல்வேலி பேட்டையில் போலி எண் கொண்ட காரில் கடத்தப்பட்ட 624 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.