செங்கல்பட்டு: ஒத்திவாக்கம் - பொன்விளைந்தகளத்துார் மேம்பாலப் பணி: 3 ஆண்டுகளாக மந்தம்!
ஒத்திவாக்கம் - பொன்விளைந்தகளத்துார் இடையே 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது.