திண்டுக்கல் கிழக்கு: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: வார இறுதி விடுமுறையால் களைகட்டிய நகர்!
வார விடுமுறை நாளான சனிக்கிழமை கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் நகர் முழுவதும் உற்சாகமான சூழல் நிலவுகிறது.