எடப்பாடி: எடப்பாடி கொலை வழக்கு: காதலியை கொன்ற அம்மாசி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
Edappadi, Salem | Sep 30, 2026 சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கர்ப்பிணி காதலியை கொலை செய்த வழக்கில் கைதான அம்மாசியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.