திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்: 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அனைத்திந்திய மாநில அரசு ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இடைக்கால நிவாரணம் மற்றும் அகவிலைப்படி நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.