பெரம்பலூர்: பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளின் எழுச்சி பேரணி: சைகை மொழியின் முக்கியத்துவம்!
சர்வதேச காது கேளாதோர் மற்றும் சைகை மொழி தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ப. அப்துல் ராசிக் தொடங்கி வைத்த இந்த பேரணியில், காது கேளாதோரின் உரிமைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.