ஆம்பூர்: சித்தூரில் பைக் திருட்டில் ஈடுபட்ட வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கைது
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 3 பேரை பங்காரூபாளையம் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.