தருமபுரி: தர்மபுரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை!
தர்மபுரி, அரூர், மொரப்பூர் மற்றும் தீர்த்தமலை பகுதிகளில் நேற்று இரவு பெய்த பலத்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.