அரியலூர்: அரியலூரில் சிறு பொருள் தயாரிப்பாளர்கள் நல சங்கம் தொடக்கம்: புதிய நிர்வாகிகள் தேர்வு
அரியலூரில் சிறு பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களுக்கான புதிய சங்கம் ஏஐடியுசி தொழிற்சங்கத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. நல வாரியத்தில் உறுப்பினர்களைப் பதிவு செய்வது மற்றும் தொழில் கடன் உதவி பெறுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.