கமுதி: வண்ணாங்குளம் ஸ்ரீ அரியநாச்சி அம்மன் 32-வது ஆண்டு புரட்டாசி பொங்கல் விழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் ஸ்ரீ அரியநாச்சி அம்மன் 32-வது ஆண்டு புரட்டாசி பொங்கல், இரண்டாம் ஆண்டு புரவி எடுப்பு விழா மற்றும் மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் 108 பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.