Public App Logo
Profile Picture

Ajith Selva

@selvaa
449401Followers
0Following
மதுரை தெற்கு: மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்வர் ஜோசப் விஜய் சாமி தரிசனம் - ஆர்ப்பரித்த மதுரை மக்கள்
மதுரை தெற்கு: மதுரை வருகை தந்த தமிழக முதல்வர் விஜய்யை வரவேற்கும் விதமாக த்ரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் வைரல்
மதுரை தெற்கு: காந்தி அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்த தமிழக முதல்வர் விஜய்
மதுரை தெற்கு: முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
மதுரை தெற்கு: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவக்கி வைத்த தமிழக முதல்வர் விஜய்
மதுரை தெற்கு: திருநங்கைகள்  கடவுளின் சிறந்த ஸ்பெஷல் படைப்பு ஆனால் அவர்களை வாழ கூட தகுதி இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது ஒரு வன்முறை தானே-கார்த்திக் சுப்புராஜ்
மதுரை தெற்கு: அரசு போக்குவரத்து பணிமனையில், தொழிற்சங்க பதாகை சேதம் : நிர்வாகி பணிமனையின் கட்டிடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்.
மதுரை தெற்கு: கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மெழுகுவத்தி ஏற்றி நினைவஞ்சலி
மதுரை தெற்கு: பகலிலே நிதானம் இல்லாமல் பேசுகிறார் உதயநிதி ஸ்டாலின் -அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
மதுரை தெற்கு: முதலமைச்சர் வருகையை முன்னிட்டு 16 கிலோமீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பு வேலிகள் அமைப்பு -ட்ரோன்கள் பறக்க தடை
மதுரை தெற்கு: அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார்
மதுரை தெற்கு: இந்தியன் பேங்க் ஜுவல் அப்ரைசர்ஸ் ட்ரெட் யூனியன் சங்கத்தின் விழிப்புணர்வு கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது
மதுரை தெற்கு: மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு - மின்சாரத் துறை அமைச்சர் மேடையில் இருக்கும்போதே மின்சாரம் துண்டிப்பு
மதுரை தெற்கு: மதுரை காந்தி மியூசியத்தில் அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு
மதுரை தெற்கு: ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறையினர் பலருக்கு தொடர்பு -அமைச்சர் நிர்மல் குமார்
மதுரை தெற்கு: திருநங்கைகள் தொழில் முனைவோராக வளர மாவட்டந்தோறும் நடவடிக்கை -அமைச்சர் மதன் ராஜா பேட்டி
மதுரை தெற்கு: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பராமரிப்பு பணிகளால் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் கடும் சிரமம்
மதுரை தெற்கு: தவெக அரசு கடிவாளம் இல்லாமல் தறிகட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது கேள்வி கேட்க ஆளில்லை என்ற ஆணவத்தின் உச்சியில் இருக்கிறார்கள் -முன்னாள் அமைச்சர் பேச்சு
மதுரை தெற்கு: மதுரை விமான நிலையத்தில் நடிகர் தனுஷிற்கு உற்சாக வரவேற்பு -200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு
மதுரை தெற்கு: நடிகர் தனுஷின் விமான நிலைய வரவேற்பு பயங்கரமா இருக்கு சவுண்ட் பயங்கரமா இருக்குது- நடிகர் எஸ்.ஜே சூர்யா பேட்டி
மதுரை தெற்கு: தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவு -17,939 பேர் பாதிப்பு 9 பேர் உயிரிழப்பு
மதுரை தெற்கு: மதுரையில் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர்
மதுரை தெற்கு: அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பும் முடிவை கைவிடக் கோரி செப்டம்பர் 28 ,29 இல் பிரச்சாரம்
மதுரை தெற்கு: மின்வெட்டு பிரச்சனையை சரி செய்ய முடியாமல் தவெக அரசு தட்டு தடுமாறி வருகிறது -ஆர்.பி. உதயகுமார்
மதுரை தெற்கு: 10.25 கோடி மதிப்பீட்டில் நவீன டிஜிட்டல் முறையில் புனரமைக்கப்பட்ட காந்தியருங்காட்சியகம் 28ஆம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்