Public App Logo
Profile Picture

chengalpattu news

@jassmediaa
10422Followers
35Following
திருப்போரூர்: திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு இபிஎஸ் வருகை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது
மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதியில் எம்எல்ஏ மரகதம் குமரவேல் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளித்தார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவில் விவசாயிகள் குறைந்த கூட்டம் நடைபெற்றது
வண்டலூர்: கூடுவாஞ்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்டங்கள் அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் சினேகா தகவல்
செய்யூர்: காத்தான்கடை பகுதியில் அதிமுகவினருக்கு வரைவு வாக்காளர் பட்டியல் விநியோகிக்கப்பட்டது
மதுராந்தகம்: படளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவங்கி வைத்தார்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில்ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டிடங்களை அமைச்சர் தா.மோ.அனபரசன் மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
திருக்கழுக்குன்றம்: மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா கோலாகலமாக துவங்கியது
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் வழங்கினார்
மதுராந்தகம்: முதுகரை பகுதியில் அதிமுகவினருக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது
தாம்பரம்: பீர்க்கங்கரணை பகுதியில் அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது
திருப்போரூர்: அதிமுக பொதுச்செயலாளர் டிசம்பர் 28 வருகையை முன்னிட்டு திருப்போரூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
திருப்போரூர்: கோவளத்தில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியினை ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் துவங்கி வைத்தார்
வண்டலூர்: கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
வண்டலூர்: மண்ணிவாக்கம் பகுதியில் அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி டிச.29 முதல் செலுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்
மதுராந்தகம்: கருங்குழி பகுதியில் அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்
செங்கல்பட்டு: அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில்  போட்டியிட செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விருப்பம் மனு அழுத்தினர்
திருக்கழுக்குன்றம்: அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விருப்பமனு  அளித்தனர்
செங்கல்பட்டு: மறைமலைநகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 20ஆம் தேதி மின்தடை என மின்சார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ராம பக்தர் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்