Public App Logo
Profile Picture

Dindugal City News

@dglindrakumar
43683Followers
57Following
நிலக்கோட்டை: விருவீடு அருகே ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது 5 கிலோ கஞ்சா பறிமுதல்
கொடைக்கானல்: கொடைக்கானல் அரசு மருத்துவமனையின் நூற்றாண்டு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்று சிறப்பித்தார்
திண்டுக்கல் கிழக்கு: விளையாட்டு வீரர்களின் உடல் நலன் கருதி விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் MSP பள்ளியில் 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு
கொடைக்கானல்: கொடைக்கானலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக ஆவின் நிர்வாகம் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை துவக்கம் ஆட்சியர் துவங்கி வைத்தார்
நத்தம்: நத்தம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது ஒருவருக்கு வலைவீச்சு
திண்டுக்கல் கிழக்கு: நல்லாம்பட்டி அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது
பழனி: பழனியில் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த நீதிமன்ற பிடியானை குற்றவாளி கைது
திண்டுக்கல் கிழக்கு: R.M.காலனியில் சொகுசு காரில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்திய 3 வாலிபர்கள் கைது 118 வெளி மாநில மதுபான பாட்டில்கள்,சொகுசு கார் பறிமுதல்
கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே கஞ்சா வளர்த்த தம்பதியினருக்கு போலீசார் வலைவீச்சு
நிலக்கோட்டை: குன்னுவராயன்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற 
கிராம சபைக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக ஆட்சித் தலைவர் பங்கேற்றார்
திண்டுக்கல் மேற்கு: 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆட்சியர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
திண்டுக்கல் மேற்கு: நமது நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி கொடி ஏற்றினார்
தருமபுரி: தர்மபுரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது
மதுரை தெற்கு: போதையில்லா தமிழ்நாடு 2026 பிரச்சாரத்தின் இலச்சினை மதுரையில் வெளியீடு
திண்டுக்கல் கிழக்கு: சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல், பழனி, கொடைரோடு ரயில் நிலையங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை
திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் பழைய கரூர் ரோடு சுரங்கப்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக 3 நாட்களுக்கு மூடல்
திண்டுக்கல் கிழக்கு: மல்லிகார்ஜுன கார்கேவின் 20 அடி உயர உருவப்படத்திற்கு 500 லிட்டர் பால் அபிஷேகம் செய்து பூமார்க்கெட் அருகே காங்கிரசார் சத்யாகிரக போராட்டம்
திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் சுதந்திர தின விழா புறக்கணிப்பு வாபஸ்
ஆத்தூர்: சின்னாளபட்டியில் ஆடி பூரத்தை முன்னிட்டு கர்பினி பெண்களுக்கு வளைகாப்பு மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம்
திண்டுக்கல் கிழக்கு: சாணார்பட்டி அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது ரூ.11 ஆயிரம் பணம், 5 டூவீலர்கள், 7 செல்போன்கள் பறிமுதல்
திண்டுக்கல் மேற்கு: அகரம் அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் பந்தல் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் யானைகள் பராமரிக்கப்படும் இடத்தை ஆர்வமுடன் கண்டு களித்த சிறுவர்கள்
காஞ்சிபுரம்: பாலாறில் பாலம் கட்ட ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், சிமென்ட் ஜல்லி கலவைக்கான இயந்திரங்கள் மூலம், இரவோடு இரவாக மணலை கடத்தி வருவதாக புகார்
காஞ்சிபுரம்: மல்லியங்கரணையில் ரூ. 2.42 கோடியில் நலத் திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நற்றமிழ் இசைவேந்தர் விருது வழங்கும் விழா நடைபெற்றது