Public App Logo
Profile Picture

Krishnagiri king

@amnews
136644Followers
53Following
ஓசூர்: கோலர் தங்க வயலில் தமிழர்களின் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஓசூரில்
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே
 ஆயிரம் ஆண்டு பழமையான
அருள்மிகு பெரியாண்டச்சி
அம்மம் திருக்கோவில் நடைப்பெற்ற பெளர்ணமி பூஜை
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி வே மாதேப்பள்ளி இருளர் பழங்குடியின மக்கள் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்: வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுக்கு கோரிக்கை
ஓசூர்: ஓசூரில் ஒப்பந்த தொழிலாளர்கள் சிறப்பு மாநாடு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேட்டி
கிருஷ்ணகிரி: அரசு விளையாட்டு மைதானத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரார்வத்துடன் பங்கேற்பு
ஓசூர்: ஒசூரில் சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினம் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்று
ஓசூர்: *அரசுப்பள்ளி ஆசிரிய ஆசிரியைகளின் கல்வி பணியை பாராட்டி தேசத்தை உருவாக்குபர் விருது வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்
ஊத்தங்கரை: சாம்பல்பட்டி ஸ்ரீ கணிச்சி  பெருமாள் ஆலயத்தில்  புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
கிருஷ்ணகிரி: தற்காலிக பட்டாசு கடை வைக்க அக். 18-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் - ஆட்சியர் தினேஷ்குமார்  அறிவிப்பு
கிருஷ்ணகிரி: கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் தொடக்கம்: ரூ.1.81 கோடி விற்பனை இலக்கு மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
ஊத்தங்கரை: அரசு மருத்துவமனையில் இலவச செவித்திறன் பரிசோதனை முகாம்: முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கப்படும்
ஊத்தங்கரை: பாம்பு கடித்தால் முதலுதவி: ஊத்தங்கரையில் நர்சிங் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி அரசு மருத்துவமனை பகுதியில் நடைபெற்றது
கிருஷ்ணகிரி: மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை  மாவட்ட ஆட்சியர் தகவல்
ஊத்தங்கரை: அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில்  மாலை நேர ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை: BDO அலுவலகம் எதிரே அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய ‘சூரிய ஹாலோ’: வளிமண்டல அறிவியல் நிகழ்வு குறித்து வல்லுநர்கள் விளக்கம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் மலைபோல தேங்கியுள்ள மருத்துவ, இறைச்சிக் கழிவுகள்: டெங்கு அபாயத்தால் பொதுமக்கள் போராட்டம் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் மலைபோல தேங்கியுள்ள மருத்துவ, இறைச்சிக் கழிவுகள் டெங்கு அபாயத்தால் பொதுமக்கள் போராட்டம் செய்ய உள்ளதாக  எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அடுத்த ஏகதடம்பள்ளி பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து இரண்டு பெண் ஆசிரியர்கள் 7 வயது சிறுவன் உயிரிழப்பு
ஊத்தங்கரை: MLA அலுவலகத்தில் ரூ. 21 லட்சம் மதிப்பில் புதிய 'இ-சேவை மையம்' திறப்பு விழா: எம் எல் ஏ இளையராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
ஊத்தங்கரை: பேருந்து நிலையத்தில் கலை நிகழ்ச்சி மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்
கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் 2 வார தீவிர தூய்மைப் பணி பிரச்சாரம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு டெங்கு எலிக்காய்ச்சல் உன்னிகாய்ச்சல் தடுக்க நடவடிக்கை
கிருஷ்ணகிரி: அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்திற்காக காலி தட்டுடன் காத்திருந்த அவலம்
கிருஷ்ணகிரி: காட்டு யானையால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் நேரில் ஆறுதல் கூறி நிதி உதவிகளை வழங்கினார்
ஊத்தங்கரை: பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடக்கம் எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா பங்கேற்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைத்தார்