Public App Logo
Profile Picture

Tirupur News

@tprvel
311861Followers
3Following
பல்லடம்: சின்ன காட்டூர் பகுதி பொதுமக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்
திருப்பூர் தெற்கு: இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வாவிபாளையம் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தனர்
திருப்பூர் தெற்கு: மாநகரின் பல்வேறு பகுதிகளில் குட்கா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபர்கள் கைது
தாராபுரம்: கன்னிவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
திருப்பூர் தெற்கு: கல்லூரி சாலையில் நடைபெற்ற மூத்தோர் தடகள போட்டியில் 450 பேர் பங்கேற்பு
தாராபுரம்: தாராபுரத்தில் தாகா சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணி - அமைச்சரை முந்த முயன்ற சட்டமன்ற உறுப்பினர் கீழே விழுந்ததால் பரபரப்பு
தாராபுரம்: உடுமலை சாலையில் உள்ள தேவாலயத்தில் திமுக மற்றும் தவெக வினர் நேருக்கு நேர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு
தாராபுரம்: பொட்டிக்காம்பாளையத்தில் வாக்கு சேகரிக்கு வந்த தமிழக வெற்றிக் கழக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
தாராபுரம்: மூலனூர் பகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்
திருப்பூர் தெற்கு: திருப்பூர் நொய்யல் ஆற்றில் பச்சை நிறத்தில் சாயக்கழிவு நீர் சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி
தாராபுரம்: சின்னபுத்தூர் பகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
தாராபுரம்: நஞ்சியம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அமைச்சருக்கு எதிராக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
தாராபுரம்: தாராபுரம் ஜவுளி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பிரச்சாரம்
திருப்பூர் தெற்கு: லட்சிய ஜனநாயக கட்சியினர் குமார் நகரில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
தாராபுரம்: அத்தவணை மஜித் தெரு பகுதியில் திமுகவினர் முன்னாள் அமைச்சர் கே என் நேரு தலைமையில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
தாராபுரம்: இச்சிப்பட்டியில் உயர்மின் கோபுரத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
திருப்பூர் தெற்கு: உடுமலை பொள்ளாச்சி சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர் தெற்கு: உடுமலை பொள்ளாச்சி சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தாராபுரம்: புஞ்சை தலையூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன
திருப்பூர் தெற்கு: திமுகவின் பொய் பிரச்சாரங்களை மக்கள் முறியடிப்பார்கள் என தாராபுரத்தில் அமைச்சர் அருண்ராஜ் பேட்டி
திருப்பூர் தெற்கு: இடைத்தேர்தலை முன்னிட்டு குண்டடம் பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது
திருப்பூர் தெற்கு: பழங்கரை பகுதியில் நூலிழை மற்றும் பின்னலாடை துணி கண்காட்சி தொடங்கியது
திருப்பூர் தெற்கு: சென்னியப்பா நகர் பகுதியில் அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மின்சார தடை ஏற்பட்டதால் பரபரப்பு
தாராபுரம்: தமிழ்நாடு முதல்வருடன் ஆந்திரா ரெட்டி கேங் தமிழகத்தை கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டனர் தாராபுரத்தில் முன்னாள் சபாநாயகர் பேட்டி
திருப்பூர் தெற்கு: மாசு கட்டுப்பாட்டு வாரியன் நடவடிக்கைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக டெக்ஸ்டைல் பிரிண்டிங் உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு