Public App Logo
Profile Picture

amudhu jeevan

@amudhujeevan
26273Followers
2022Following
நாட்றாம்பள்ளி: அதிபெரமனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டத்தை தொடங்கி வைத்த MLA
நாட்றாம்பள்ளி: ஆர்.சி.எஸ் மெயின் ரோடு பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் காவேரி கூட்டு குடிநீர் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் அவதி
வாணியம்பாடி: பாப்பானேறி அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் பணியாளரை மாற்றக்கோரி குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்
ஆம்பூர்: மின்னூர் பகுதியில் காலனி தொழிற்சாலையின் பூட்டை உடைத்து 23,200 ரொக்கபணம் காப்பர் ஒயர்கள், இயந்திரங்களை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்கள்
ஆம்பூர்: மாராப்பட்டு பகுதியில் உள்ள NHசாலையில் லாரி மோதியதில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் கல்லூரி மாணவன் உயிரிழப்பு
வாணியம்பாடி: பெத்தூர் பகுதியில் குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரை குடிக்க இறங்கிய போது சேற்றில் சிக்கிய மானை வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்பு
ஆம்பூர்: வடபுதுப்பட்டு பகுதியில் உள்ள NH சாலையில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு
ஆம்பூர்: ஆலாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் 5 லட்சம் மதிப்பில் நல திட்ட உதவிகள்
நாட்றாம்பள்ளி: பச்சூர் சென்றாய சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை விழா 3 மாநில பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
வாணியம்பாடி: நியுடவுன் பகுதியில் இருதய அறுவை சிகிச்சைக்காக வங்கியில் வாங்கிய கடன்தொகை முடக்கம் ₹53,81,710 ஜிஎஸ்டி பாக்கி என நோட்டீஸ்
வாணியம்பாடி: RMS புதூர் பகுதியில் பள்ளிமாணவன் பணம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கடன் பிரச்சனை காரணமாக திட்டம் போட்டு கடத்தியது போலீஸார் விசாரணையில் அம்பலம்
வாணியம்பாடி: அன்னேரியான்கொல்லை பகுதியில் வீட்டின்பூட்டை உடைத்து 41/2 சவரன் தங்கநகை மற்றும் வெள்ளி கொலுசு கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது கார் பறிமுதல்
வாணியம்பாடி: ஆர்எம்எஸ் புதூர் பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவன் கடத்தல் ₹2 லட்சம் கேட்டு மிரட்டல் பெங்களூரில் 3பேர் கைது மாணவன் பத்திரமாக மீட்பு
நாட்றாம்பள்ளி: செட்டேரிடேம் பகுதியில் இரவு நேரத்தில் அனுமதியின்றி மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரி பறிமுதல் ஓட்டுனர் தப்பிஓட்டம்
வாணியம்பாடி: காதர்ப்பேட்டை பகுதியில் காலனி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு 1,50,26,900 ஜிஎஸ்டி  மோசடி நோட்டீஸ் பெண் காவல் நிலையத்தில் புகார்
வாணியம்பாடி: திமாம்பேட்டை பகுதியில் கோழியை விழுங்க முயன்ற 10அடி நீளமுள்ள மலைப்பாம்பு பொதுமக்களை கண்டதும் மாயம் வீடியோ வைரல்
நாட்றாம்பள்ளி: கே.பந்தாரப்பள்ளி பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் 2 வது நாளாக டெங்கு தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
நாட்றாம்பள்ளி: கே.பந்தாரப்பள்ளி பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் 2 வது நாளாக டெங்கு தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
நாட்றாம்பள்ளி: லட்சுமிபுரம் பகுதியில்  வழங்கப்பட்ட 265 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நில உரிமை மாநாடு
ஆம்பூர்: துத்திப்பட்டு பகுதியில் இட்லி விற்று பிழைப்பு நடத்தி வரும் மூதாட்டிக்கு 91,14,376  வரிப்பணம் பாக்கியுள்ளதாக கூறி வங்கி கணக்கு முடக்கம் மூதாட்டி அவதி
நாட்றாம்பள்ளி: கே.பந்தாரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் 2வது நாளாக  காமராஜர் காலைஉணவு திட்டத்தை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்
நாட்றாம்பள்ளி: கே.பந்தாரப்பள்ளி மற்றும் அதன் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்
ஆம்பூர்: வீரவர்கோயில் பகுதியில் NH சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி சாலை நடுவே தலைகுப்புற கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய லாரி ஓட்டுனர்
வாணியம்பாடி: சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக கூறி நகராட்சி அலுவலகத்தில் அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு
வாணியம்பாடி: நகராட்சி அலுவலகத்தில் 7 மணிநேரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையின் gpay மூலம் கணக்கில் வராத 41 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்