Public App Logo
Profile Picture

Backiyaraj Muthusamy

@mbackiyraj
179839Followers
19Following
கரூர்: ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
குளித்தலை: குளித்தலை டாஸ்மார்க் அருகே இருசக்கர வாகனம் பின்னால் கார் மோதி விபத்து
கரூர்: ஆன்லைன் லாட்டரி விற்பனை பத்துக்கு மேற்பட்டோர் கைது ரொக்க பணம் மொபைல் போன்கள் பறிமுதல்.
கரூர்: தனியார் பேருந்துகளில் அதிக ஒளி எழுப்பும் ஏர் மற்றும் மியூசிக்கலி ஆரன்களை பறிமுதல்
கரூர்: தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்
மண்மங்கலம்: ஆத்தூர் சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் காயம்
கிருஷ்ணராயபுரம்: மணவாசி சுங்க சாவடி அருகே கார் இருசக்கர வாகனம் மோதி விபத்து வாலிபர் படுகாயம்
கரூர்: கலை பண்பாட்டுத்துறை சார்பில் 2025 26 ஆம் ஆண்டிற்கான கலை விருது வழங்கினார்.
கரூர்: மாநகராட்சியின் தூய்மை பணியாளர் பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட முகாம்
கரூர்: போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாணவ மாணவிகள் பங்கேற்பு
கரூர்: அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி ஆணை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்
அரவக்குறிச்சி: ஆறு ரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
மண்மங்கலம்: வேலாயுதம்பாளையம் அருகே கார் இருசக்கர வாகன மோதி விபத்து
கிருஷ்ணராயபுரம்: மதுக்கரையில் நடந்து சென்ற பொழுது இருசக்கர வாகன மோதிய விபத்தில் தொழிலாளி பலி
கரூர்: மாநகராட்சியில் மாதாந்திர கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம் சாலையில் பாதசாரி மீது நான்கு சக்கர வாகன மோதி விபத்து
கரூர்: ஆண்டாள் கோவில் புதூர் சாலையில் இருசக்கர வாகன மோதி வாலிபர் காயம்
கரூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 678 மனுக்கள் பெறப்பட்டன
கரூர்: காற்றாலை நிறுவனத்தின் அடியாட்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
கரூர்: தாய்மாமன் தங்க மோதிர வழங்கும் திட்டத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தனர் .
கரூர்: மணவாடி அருகே இருசக்கர வாகனம் மோதி விபத்து பெண் படுகாயம்
கரூர்: சிவசக்தி நகர் விளையாட்டு மைதானத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மருத்துவ முகாம்
கரூர்: கொளத்தாகவுண்டனூரில்  ஏங்கி வரும் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
கரூர்: தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 41 நபர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
கரூர்: உலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் போட்டி