Public App Logo
Profile Picture

நாகை செய்திகள்

@guruarul
73558Followers
22Following
நாகப்பட்டினம்: SIR க்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் தேர்தல் ஆணையரின் உருவ பொம்மையை எரிக்க முடயன்றததால் பரபரப்பு
கீழ்வேளூர்: மகிழ கிராமத்தில் குடிநீர் வழங்காத அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
வேதாரண்யம்: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 13 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது
நாகப்பட்டினம்: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது
கீழ்வேளூர்: சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றத்தில் பிரதாப ராமபுரம் பகுதியை சேர்ந்த குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தன்னை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
நாகப்பட்டினம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 340 மனுக்கள் பெறப்பட்டது
நாகப்பட்டினம்: சட்டம் ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ சட்டத்தின் வரம்பிலிருந்து விளக்கும் உத்தரவை திரும்பப் பெற நாகை எம்எல்ஏ கோரிக்கை
நாகப்பட்டினம்: இஸ்லாமியர் நலன் மற்றும் உரிமைகள் தொடர்பாக முதல்வருக்கு வைத்த  கோரிக்கைகளுக்கு நாகூர் தர்கா நிர்வாகம் வரவேற்பு
நாகப்பட்டினம்: செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வெளிநாட்டிற்கு கடத்த வைத்திருந்த ஒரு கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்
நாகப்பட்டினம்: கணபதி ராஜபுரம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு சங்கங்களில் கூடுதல் பதிவாளர் நேரில் ஆய்வு
நாகப்பட்டினம்: துறைமுகத்திற்கு விற்பனைக்கு வந்த அரிய வகை கிளி மீன் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது
கீழ்வேளூர்: கீழையூர் தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்தார்
நாகப்பட்டினம்: நாகூர் நாகப்பட்டினம் லயன் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கல்வி ரத்னா விருதுகளை ஆசிரியர்களுக்கு எம்எல்ஏ ஜவாஹிருல்லா வழங்கினார்
நாகப்பட்டினம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 567 வேலை நாடுனர்களுக்கு பணி நியமனானை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்
நாகப்பட்டினம்: சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ ஜவாஹிருல்லாவை பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்
நாகப்பட்டினம்: செல்லூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
கீழ்வேளூர்: வேளாங்கண்ணியில் அரசால் தடை செய்யப்பட்ட 206 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கைது
கீழ்வேளூர்: கீழ்வேளூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் இரண்டு பேர் கைது
நாகப்பட்டினம்: 2026 -  27 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அழைப்பு
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் முல்லைப் பூ உற்பத்தி மற்றும் விற்பனைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தி தர முல்லைப் பூ விவசாயிகள் கோரிக்கை
கீழ்வேளூர்: காமேஸ்வரம் நீல கடற்கரையில் டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக காத்தாடி திருவிழா நடைபெற்றது
நாகப்பட்டினம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நாகப்பட்டினம்: 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த வலிக்கு இந்த ஆண்டு பிரதமரை விதித்து நீதிமன்ற உத்தரவு
நாகப்பட்டினம்: தேசிய விதவை உதவித்தொகை மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெற வங்கி என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
நாகப்பட்டினம்: அரசு மருத்துவமனையில் செவிலியர் மேம்பாட்டு சங்க மாவட்ட தலைவர் அடுத்த கட்ட போராட்ட குறிப்பு செய்தியாளர்களுக்கு பேட்டி