Public App Logo
Profile Picture

SARAVANAN K

@thenisaravanan
124617Followers
11Following
ஆண்டிப்பட்டி: வைகை அணையில் இருந்து 58 கிராம மக்கள் திட்ட கால்வாய் கான தண்ணீரை தேனி கலெக்டர் திறந்து வைத்தார்
தேனி: தேனி கலெக்டர் அலுவலக வளாகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தர்ணா போராட்டம்
தேனி: தேனி கலெக்டர் அலுவல க கூட்ட அரங்கில் வாக்கா ளர் பட்டியல் SIR குறித்து அனைத்து கட்சி அலுவலர் களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது
தேனி: தேனி கலெக்டர் அலுவல க வளாகம் முன் தமிழ்நா டு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
தேனி: 31ம் தேதி கண்டமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை என TNEB அறிவிப்பு
உத்தமபாளையம்: சண்முகா நதி அணையில் இருந்து பாசனதிற்க்காக உத்தமபாளையம் கோட் டாட்சியர் தண்ணீரை திறந்து வைத்தார்
ஆண்டிப்பட்டி: கண்டமனூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது
தேனி: உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வரும் நவ.1ல் தேனி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும்.
உத்தமபாளையம்: உத்தமபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய ஆய்வு குழு - இரவில் ஆய்வு செய்தது விவசாயி கள் மத்தியில் வருத்தம்
தேனி: தேனி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக 29ஆம் தேதி மின்தடை என அறிவிப்பு
பெரியகுளம்: பெரியகுளத்தில் முதல்வரின் முகவரி 26 வது வார்டில் துணைத் தலைவர் தலைமையில் வார்டு சபா சிறப்பு கூட்டம் நடந்தது
உத்தமபாளையம்: கந்த சஷ்டியை முன்னிட்டு கம்பம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மிக விமர்சையாக திருக்கல்யாணம் நடந்தது
தேனி: சஷ்டியை முன்னிட்டு தேனி NRT நகர் கணேச கந்த பெருமாள் கோவிலில் சூரசம்காரம் நடந்தது ஏராளமானோர் பங்கேற்பு
தேனி: கருவேல் நாயக்கன்பட்டி சமுதாய கூடத்தில் வார்டு சபா சிறப்பு கூட்டம் 33வது வார்டு கவுன்சிலர் கடவுள் தலைமையில் நடந்தது
உத்தமபாளையம்: மருது சகோதரர்கள் 224 வது குருபூஜை முன்னிட்டு சின்னமனூரில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
உத்தமபாளையம்: உத்தம பாளையத்தில் வேகமாக வந்த அரசு பேருந்து மோதி ராணுவ வீரர் பலி - 3 இருசக்கர வாகனங்கள் சேதம்
உத்தமபாளையம்: ஆனைமலையான்பட்டி மேல பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது
உத்தமபாளையம்: கம்பம் அருகே கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தால் 8000 கோழிகள் எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
பெரியகுளம்: வடுகபட்டி மநீம மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
தேனி: தேனியில் ஜீவா கிளினிக் 3ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
ஆண்டிப்பட்டி: ஆண்டிபட்டி சிலம்பு மஹாலில் BJP நெசவாளர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
ஆண்டிப்பட்டி: வைகை அணை நீர்த் தேக்க பகுதியில் 2 சிறு குழந்தைகளுடன் தந்தை உடல் மீட்பு - மிட்டாய் வாங்கி தருவதாக கூறி நடந்த சோகம்
தேனி: அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
தேனி: தேனி KRR நகரில் ரூ.16 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்ட பூமி பூஜை நடந்தது. பெரியகுளம் எம்எல்ஏ பங்கேற்பு
தேனி: பங்களா மேடு - ரயில்வே கேட் வரை நடந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை தேனி கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்