Public App Logo
Profile Picture

RANIPET DISTRICT NEWS

@jamesfranklin
452Followers
0Following
அரக்கோணம்: அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு மையத்தில் மீட்பு மைய வீரர்கள் மரக்கன்றுகளை நட்டனர்
அரக்கோணம்: தக்கோலம் அரசு மருத்துவமனையில் என்டிஆர்எப் வீரர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்
வாலாஜா: சோளிங்கரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
வாலாஜா: மேல் வெங்கடாபுரம் ஊராட்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
வாலாஜா: பாணாவரம் வேடந்தாங்கல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது
வாலாஜா: ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கால்நடை பராமரிப்பு அரசு செயலாளர் ஆய்வு
வாலாஜா: மேல்விஷாரம் பகுதியில் பெண்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது
வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
வாலாஜா: கலவை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் கட்சியினர் போராட்டம்
வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் வி சி க  நிர்வாகி கொடூர கொலை பரபரப்பு
வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது
வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு நபருக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழி கண் கண்காணிப்பு குழு நலக்குழு கூட்டம் நடைபெற்றது
வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் தகவல்
வாலாஜா: இந்தியாவிலேயே அதிநவீன வசதிகளுடன் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் 346 படுகைகள் கொண்ட குழந்தைகள் சிறப்பு மருத்துவ மையம் திறப்பு
வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரியம் பல்லவி பல்தேவ்  ராணிப்பேட்டை நகராட்சியில் ஆய்வு மேற்கொண்டார்
வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் பணி முப்படைந்து ஓய்வு பெற்றதை அடித்து எஸ் பி நேரில் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்வு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது
வாலாஜா: கீழ் வெண்பாக்கம் கிராம பொதுமக்கள் சோளிங்கர் தொகுதி எம்எல்ஏ கபிலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
வாலாஜா: நெமிலி வட்டம் ஈரளாச்சேரி பழங்குடி மக்கள் பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 475 மனுக்களை  பொதுமக்களிடமிருந்து டி ஆர் ஓ பெற்றுக்கொண்டார்
வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒன்பதாவது தேசிய ஊட்டச்சத்து மாதவிடாய் ஒட்டி சிறப்பு கண்காட்சியை டிஆர்ஓ துவக்கி வைத்தார்
வாலாஜா: ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் உலக இதய தினத்தை முன்னிட்டு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட செயல் தகவல்
வாலாஜா: நெமிலியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்