Public App Logo
Profile Picture

srinidhi s

@thirumalaisri18
2886Followers
5Following
செய்யாறு: அப்துல்லாபுரம் டாஸ்மாக் கடை அருகில் அடையாளம் தெரியாத வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் போலீஸ் விசாரணை
போளூர்: படவேடு பகுதியில் சம்புராயர் மன்னர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதிமுக எம்எல்ஏ பேச்சு
திருவண்ணாமலை: தனியார் பள்ளியில் நடைபெற்ற தொழில் முனைவோர் மற்றும் காளான் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம்
திருவண்ணாமலை: காவல்துறையில் வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் எஸ் பி மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்
திருவண்ணாமலை: வண்ண பட்டாசுகள் ஒளியில் இரவை பகலாக மாற்றிய திருவண்ணாமலை மாநகரம்
செங்கம்: ஆன்லைன் லாட்டரி புதுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே விற்றவர் கைது
திருவண்ணாமலை: தீபாவளி பண்டிகையில் ஏராளமான பக்தர்கள் சாமை தரிசனம்
திருவண்ணாமலை: தீபாவளி பண்டிகையில் இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்
திருவண்ணாமலை: நகரப் பகுதியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி புத்தாடைகள் அணிந்து பட்டாசுகளை வடித்து மகிழ்ந்தனர்
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் விடுமுறை நாளில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
ஆரணி: புத்தாடைகள் மற்றும் தீபாவளி பலகாரங்களை வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம்
செங்கம்: மேல் சங்கம் பகுதியில் நடைபெற இருந்த கபடி போட்டியில் பங்கேற்க வந்த கபடி வீரர் கிணற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருவண்ணாமலை: நடிகை கஸ்தூரி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம்
ஆரணி: ஆரணியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்க டூவீலரில் படையெடுத்த மக்களால் போக்குவரத்து நெரிசல்
திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்
திருவண்ணாமலை: பவித்திரம் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கினார்
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பெரிய நந்தி பகவானுக்கு ஐப்பசி மாத தேய்பிறை சனி பிரதோஷ தினத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
திருவண்ணாமலை: பட்டாசு குடோன்களுக்கு படையெடுக்கும் மக்கள் பட்டாசு உற்பத்தி குறைவால் விலை உயர்வுகிறது
ஜமுனாமரத்தூர்: ஜமுனாமுத்தூர் பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் கழுகு பார்வை காட்சி
கலசபாக்கம்: விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கி உயிர் இழப்பு
திருவண்ணாமலை: பச்சையம்மன் கோவிலுக்கு வந்த பருத்திபுடவைகள் மற்றும் வேஷ்டிகள் சிறிய கோயில் பூசாரிகளுக்கு வழங்கப்பட்டது
திருவண்ணாமலை: பொறியியல் கல்லூரியின் தகவல் மற்றும் தொழில்நுட்பம் சார்பில் மாணவர்கள் சங்கத்தின் தொடக்க விழா
கீழ்பென்னாத்தூர்: சிறுசிலம்பாடி பகுதியில் டிரான்ஸ்பாரம் பழுதடைந்து மூன்று நாளாகியும் சீரமைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு
திருவண்ணாமலை: அரசு பேருந்தின் பின்பக்கம் கண்ணாடி உடைந்த நிலையில் பேருந்து இயக்கப்பட்டது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது
திருவண்ணாமலை: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்