Public App Logo
Profile Picture

V.M.LIBIN

@g.prince
103171Followers
19Following
அகஸ்தீஸ்வரம்: குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் நியமனம்.நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் அரசு பேருந்தில் பெண்ணிடம் ரூபாய் 40 ஆயிரம் திருட்டு.
அகஸ்தீஸ்வரம்: பறக்கை பகுதியில் தொழிலாளியை கத்தியால் குத்திய நபர் மீது வழக்கு பதிவு.
கிள்ளியூர்: அடைக்காக்குழி பகுதியில் மூதாட்டியை தாக்கிய தாய்,மகன் மீது வழக்கு பதிவு
கிள்ளியூர்: கருங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை.
அகஸ்தீஸ்வரம்: கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.
கல்குளம்: சுதந்திர தின விழாவை முன்னிட்டு முழகுமூடு  பகுதியில் ஓவிய பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் இளையராஜாவின் புகைப்படத்தை வரைந்து அசத்தல்
விளவங்கோடு: குழித்துறையில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் ராட்டினம் உடைந்து சிறுவன் உட்பட 5 பேர் காயம்.போலீஸ் விசாரணை
கல்குளம்: தக்கலையில் பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரத்தில் ஒருவர் கைது..
கல்குளம்: காட்டாதுறையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு போர்படை தளபதி அனந்த பத்மநாப நாடார் நினைவிடத்தில் பாஜகவினர் மரியாதை
கிள்ளியூர்: இணையம் பகுதியில் முன்விரோதத்தில் இரு தரப்பினருடைய மோதல். 7 பேர் மீது வழக்கு பதிவு.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
கல்குளம்: தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பு.
கல்குளம்: குமாரகோவிலில் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளரிடம் நகை திருட்டு.
அகஸ்தீஸ்வரம்: கல்லுவிளை பகுதியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் போட்டோகிராபர் உயிரிழப்பு..
கல்குளம்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கேரளா குமரி, பக்தர்கள் பங்கேற்பு
அகஸ்தீஸ்வரம்: பயிர் கடன் தள்ளுபடி மேகதாது விவகாரம் உள்ளிட்ட விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
விளவங்கோடு: சுதந்திர தினத்தை முன்னிட்டு குழித்துறை ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை.பயணிகளின் உடமைகள்,பார்சல்களையும் சோதனை நடத்தினர் .
கல்குளம்: கல்லுவிளை பகுதியில் வீட்டில் முதியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு.போலீசார் விசாரணை.
விளவங்கோடு: பழுகல் தேவிகோடு பகுதியில் தொழிலாளி திடீர் உயிரிழப்பு.
அகஸ்தீஸ்வரம்: லட்சுமிபுரத்தில் பொட்டிக்கடையில் புகையிலை விற்பனை செய்த பெண் மீது வழக்கு பதிவு.
அகஸ்தீஸ்வரம்: வடசேரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு மையத்தை மாவட்ட எஸ்பி திறந்து வைத்தார்
அகஸ்தீஸ்வரம்: சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
விளவங்கோடு: சுதந்திர தின விழாவை முன்னிட்டு மார்த்தாண்டத்தில் பாஜக சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது .
அகஸ்தீஸ்வரம்: சின்னமுட்டம் ஷேக் முகமது ஒளியுல்லா தர்காவில் கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.