Public App Logo
Profile Picture

கோவில்பட்டி

@quzantony
57833Followers
87Following
கோவில்பட்டி: திருவள்ளுவர் மன்றம் சார்பில் 55 வது ஆண்டு பொலிவு நடைபெற்றது
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
கோவில்பட்டி: பல்லக்கு ரோடு பகுதியில் உலக வெறிநோய் தடுப்பு தின முகாம் நடைபெற்றது
எட்டயபுரம்: எட்டயபுரத்தில் தெப்பக்குளத்தை தூர்வாரிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு
கோவில்பட்டி: செக்கடி தெரு பகுதியில் தமிழக வெற்றி கழக இளைஞரணி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
எட்டயபுரம்: எட்டயபுரத்தில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் பாரதி விழா நடைபெற்றது
கயத்தாறு: கயத்தாறு பகுதியில் தமிழக வெற்றிக்கழக துணை பொதுச் செயலாளர் கடம்பூர் ராஜூவிற்கு வரவேற்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கோவில்பட்டி: கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் டெங்கு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
கோவில்பட்டி: கீரா நினைவு அரங்கத்தில் பாறை ஓவியம் குறித்த பயிற்சி வகுப்பு
கோவில்பட்டி: நாலாட்டின் புத்தூர் அருகே சாலையில் தொங்கிய காரால் பரபரப்பு
கோவில்பட்டி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் கோவில்பட்டியில் நடைபெற்றது
தூத்துக்குடி: துறைமுக சாலையில் கண்டைனர் லாரி சரிந்து விபத்து
கோவில்பட்டி: கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது எம்எல்ஏ பங்கேற்பு
கோவில்பட்டி: கோவில்பட்டி கே ஆர் நகர் பகுதியில் உள்ள கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது
கோவில்பட்டி: கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி: அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது
கோவில்பட்டி: கோவில்பட்டி 14 ஆவது வார்டு பகுதியில் டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
கோவில்பட்டி: லிங்கம் பட்டியில் தனியார் கல்லூரி சார்பில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது
எட்டயபுரம்: கோட்டூர் விலக்கு பகுதியில் முத்தலாபுரம் ஆற்றில் மனித கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர்: நல்லூர் ரயில்வே மேம்பால பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
திருச்செந்தூர்: வீரபாண்டிய பட்டினம் பகுதியில் டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார்
திருச்செந்தூர்: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்