Public App Logo
Profile Picture

Nellai Seithigal

@spshelvan
149343Followers
20Following
திருநெல்வேலி: மணிமுத்தாறு அருவியல் குவியும் சுற்றுலா பயணிகள்
ராதாபுரம்: பரமேஸ்வரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 18-ஆம் தேதி மின் தடை. கோட்ட செயற்பொறியாளர் அறிவிப்பு.
பாளையங்கோட்டை: பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்த 4 பேர் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைப்பு. நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அறிவிப்பு.
ராதாபுரம்: சவுந்தரபாண்டியபுரம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது. நகைகள் உரிமையாளர்களால் அடையாளம் காணப்பட்டது.
பாளையங்கோட்டை: சுதந்திர தினத்தன்று தொழிலாளர் துறை அதிரடி ஆய்வு. மேலப்பாளையம் உள்ளிட்ட 63 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை.
மானூர்: ஆலடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகே கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 2பேர் கைது.
திருநெல்வேலி: 80வது சுதந்திர தின விழா: நெல்லை மாநகராட்சியில் தேசியக் கொடியேற்றிய மேயர் ராமகிருஷ்ணன்
திருநெல்வேலி: பெருமாள்புரம், டவுண் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 4 நபர்கள் கைது கஞ்சா பறிமுதல்.
திருநெல்வேலி: 80வது சுதந்திர தினம். வ உ சி மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி: 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நெல்லை மாநகராட்சியில் மேயர் ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்
பாளையங்கோட்டை: கோர்ட் உத்தரவை மீறி கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் லாரி மூலம் கழிவு நீர் கொட்டும் மாநகராட்சி சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.
பாளையங்கோட்டை: பாஜக & ஆர்எஸ்எஸ் அமைப்பை கண்டித்து கொக்கரகுளம்  மாநகர் மாவட்ட  காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்்
மானூர்: தாழையூத்து மாடர்ன் ரைஸ் மில் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி நாட்டு துப்பாக்கி & தோட்டாக்களுடன் கைது.
அம்பாசமுத்திரம்: பாபநாசம் காரையார் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் தடுப்பு சுவரை உடைத்து  தலை குப்புற கவிழ்ந்த டிராக்டர். தந்தை மகன்  உயிர் தப்பினர்.
பாளையங்கோட்டை: வண்ணாரப்பேட்டை வீட்டு உபயோக பொருள் விற்பனை கடையில் மோசடி செய்த டிரைவர். போலீசார் விசாரணை.
பாளையங்கோட்டை: நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மேம்படுத்தப்பட்ட தானியங்கி ஓட்டுனர் தேர்வு நடைமுறை அமல்.
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் ஆலங்குளம் புறவழி சாலை சந்திப்பு பகுதியில்  விவசாயிக்கு சரமாரி வெட்டு. போலீசார் விசாரணை.
ராதாபுரம்: சௌந்தரபாண்டிய புரத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது.
திருநெல்வேலி: டவுண் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திசையன்விளை: ரூ148 வசூலித்த மின்வாரியத்திற்கு ரூ 20,148 அபராதம் விதித்த. நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம்.
அம்பாசமுத்திரம்: ஆடி அமாவாசை காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
நாங்குநேரி: அதிபன் பாலாஜி நகரில் தொழிலதிபரிடம் கொள்ளையடித்த கும்பல் கும்பல் சிக்கியது.
நாங்குநேரி: பொன்னாக்குடி அருள்மிகு செல்வி அம்பாள் கோவில் கொடை விழாவில் நிகழ்ந்த அதிசயம் பக்தர்கள் பரவசம்.
பாளையங்கோட்டை: வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட  பகுதிகளில் நாளை மின் தடை. நகர்புற கோட்ட செயற் பொறியாளர் அறிவிப்பு.
அம்பாசமுத்திரம்: ஆடிஅமாவாசை முன்னிட்டு பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் புனித  நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு.